மண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
பிரான்ஸ் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மாயம்
பிரான்ஸின் தென்மேற்கு பகுதியிலுள்ள கடற்கரை ஒன்றில் நீந்திக் கொண்டிருந்த பிரித்தானிய இளைஞன் ஒருவர் திடீரென காணாமற் போயுள்ளார்.
தனது தந்தையுடன் நீந்திக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த 16 வயது இளைஞன் நீரில் மூழ்கி காணாமற் போயுள்ளார்.
பிரான்ஸ் அதிகாரிகள் இளைஞனின் உடலத்தை தேடிய போதிலும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் உயிரிழிந்திருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக