
அல்லையூர் இணையத்தின் வேண்டுகோளை ஏற்று-லண்டனில் நடைபெற்ற-அன்னாரின் இறுதி நிகழ்வுகளை பதிவு செய்து எடுத்து வந்து எம்மிடம் ஒப்படைத்த திரு கேதீஸ் அவர்களுக்கு எமது உளமார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கீழே இணைக்கப்பட்டுள்ள நிழற்படங்களைப் பார்வையிட்டு -அவர்களின் துயரில் நீங்களும் பங்கு கொண்டு உங்கள் ஆறுதலை தெரிவிக்க வேண்டும் என்ற சேவை நோக்கத்தோடுதான் நாம் இப்பணியினை தொடர்ந்து செய்து வருகின்றோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக