மண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலயத்தினுள் ஓடுபிரித்து உள் இறங்கிய திருடர்கள் கைவரிசை-பட
மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலயத்திற்குள் திங்கள் இரவு ஓடுபிரித்து உள் இறங்கிய-திருடர்கள் தங்கத்தினால் அம்மனுக்கு அணியப்பட்டிருந்த, நெற்றிப்பொட்டு உட்பட மற்றும் பக்தர்களினால் வழங்கப்பட்டிந்த- பட்டுத்துணிகள் பித்தளைப்பாத்திரங்கள் முதலியவற்றை ஒன்றும் விடாது களவாடிச் சென்றுள்ளதாக ஆலயபரிபாலன சபையினர் எமது இணையத்திற்கு தெரிவித்ததுள்ளனர்.
அல்லையூர் இணையத்தின் செய்தியாளர்கள் நேரடியாகச் சென்று ஆலயத்தைப் பார்வையிட்டு ஆதாரத்திற்கு எடுத்த-நிழற்படங்களையும் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக