மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

பிரான்சில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

பிரான்சில் இந்த மாத தொடக்கம் முதல் மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்சின் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கூறுகையில், இந்த மாத தொடக்கம் முதல் மின்சார கட்டணங்கள் ஐந்து சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கட்டணம் வருகிற 2014ம் ஆண்டு இன்னும் ஐந்து சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண மாற்றம் TARIF BLEU எனும் EDF ன் கட்டணத்தை உபயோகிக்கும் வீடுகளையும், சிறிய தொழில் நிறுவனங்களையும் பாதிக்கும்.
இதற்கு முன் ஒரு அல்லது இரண்டு சதவிகிதம் மட்டுமே கட்டண உயர்வு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி