மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவஞானம் அவர்கள் 23-11-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவஞானம் அவர்கள் 23-11-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், பிலிப்பையா லில்லியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரிரெலிந்தா(பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ரூபரஞ்சினி(விஜி -பிரான்ஸ்), ரூபநந்தினி(சுசி -இலங்கை), ரூபரஞ்சிதன்(பாபு -பிரான்ஸ்), ரூபஜெயந்தன்(ராஜா -இலங்கை), ரூபகாந்தன்(பிரபா -இலங்கை), ரூபரஜனி(ராஜி -கனடா), ரூபராஜன்(தினேஷ் -பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செளந்தரம், குமாரசாமி, தர்மலிங்கம், காலஞ்சென்ற புவனேந்திரம், சின்னத்துரை, இராசம்மா, சின்னம்மா, பாலசிங்கம், நவரட்ணம், தையல்நாயகி, ராசேந்திரன், சற்குணானந்தம், வீரகத்தபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராஜ், ராசவேல், சிவாஞ்சலி, வாசுகி, கவிதா, பகீரதன், சாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆறுமுகம் சிவகாமி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகரட்ணம், மற்றும் நேசமலர், ராசமணி, இன்பமணி, நாகேஸ்வரி, பண்டா, செல்வரட்ணம், விஜயலட்சுமி, செல்வராசா, ராஜேஸ்வரி, பிரபானந்தரூபி, புஸ்பராணி, ராசேந்திரம், காலஞ்சென்றவர்களான மேரிபிளாசம், ரத்தினம், மற்றும் மனோன், செல்வரட்னம், ஜெயக்கொடி, ஜீவா, மதிலேனம், சோமசுந்தரம், நெஞ்சினாமலர், பிரான்சிஸ், நாகலட்சுமி, ரஞ்சிதமலர், மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆகாஷ், ஷானுகா, அபிலாஷ், அஸ்விதா, செளமியன், ஜஸ்மிதன், கஜானா, தருன், அஸ்வின், பவின், பூஜா, பவிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-11-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் NO:10- Post Office Lane, Vannar Pannai, Jaffna எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஜெராஜ் விஜி — பிரான்ஸ்
தொலைபேசி:+33156054874
செல்லிடப்பேசி:+33651083748
பாபு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33761478613
தினேஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751073275
பிரபா — இலங்கை
செல்லிடப்பேசி:+94772719259
சுசி — இலங்கை
செல்லிடப்பேசி:+94774598492
ராஜா — இலங்கை
செல்லிடப்பேசி:+94776412807

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி