மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பானைச் சேர்ந்த،அமரர் செல்வராஜா சண்முகநாதன் அவர்களின் லண்டனில் நடைபெற்ற- இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

DSC03965மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த-செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் 15-11-2013 வெள்ளிக்கிழமை அன்று  லண்டனில் காலமானார்-அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தின் வேண்டுகோளை ஏற்று-லண்டனில் நடைபெற்ற-அன்னாரின் இறுதி நிகழ்வுகளை பதிவு செய்து  எடுத்து  வந்து எம்மிடம் ஒப்படைத்த திரு கேதீஸ் அவர்களுக்கு எமது உளமார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கீழே இணைக்கப்பட்டுள்ள நிழற்படங்களைப்  பார்வையிட்டு -அவர்களின் துயரில் நீங்களும் பங்கு கொண்டு உங்கள் ஆறுதலை தெரிவிக்க வேண்டும் என்ற சேவை நோக்கத்தோடுதான் நாம் இப்பணியினை தொடர்ந்து செய்து வருகின்றோம் .
DSC03965 DSC03975 DSC03977 DSC03985 DSC04004 DSC04008 DSC04029 DSC04036 DSC04039 DSC04041 DSC04044 DSC04073 DSC04074 DSC04077 DSC04079 DSC04094 DSC04108 DSC04109 DSC04115 DSC04121 DSC04122 DSC04125 DSC04131 DSC04132 DSC04134 DSC04142 DSC04146 DSC04148 DSC04149

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி