மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு!



மண்கும்பான் வெள்ளைப்புற்றடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் தேர்த்திருவிழா இம்முறை மிகச்சிறப்பாக நடைபெற்றது. 

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ விநாயகப்பெருமான் சித்திரத்தேரேறிப் பவனி வந்தார். 

உலகமெல்லாம் பரந்து வாழும் பக்தர்கள் இக்காட்சியினை முழுமையாகப் பார்வையிடும் நோக்கோடு-அல்லையூர் இணையம் பல சிரமங்களுக்கு மத்தியிலும் முழுமையாகப் பதிவு செய்து உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி