அமெரிக்காவில் குப்பையில் வீசிய லொத்தரி சீட்டுக்கு ஆறு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த தம்பதியர் ஜோசப்- ஜோனி ஜகாமி.
இவர்கள் அட்டில்பரோ நகரில் உள்ள மளிகை கடையில் பொருட்களை வாங்கினர்.
அதன் பின் அங்கிருந்த லொத்தரி இயந்திரத்தில் 300 ரூபாய்க்கு டிக்கெட் பெற்றனர்.
வீட்டுக்கு சென்ற ஜோனி, மளிகை சாமான்களை எடுத்து கொண்டு அதிலிருந்த லொத்தரி சீட்டை கவனமில்லாமல் குப்பை கூடையில் போட்டு விட்டார்.
மறுநாள் ஜோசப் டிக்கெட் குறித்த கேட்ட போது, மறந்து போய் குப்பையில் போட்டு விட்டதாக ஜோனி கூறியுள்ளார்.
உடனடியாக அந்த டிக்கெட்டை எடுத்து சுரண்டி பார்த்த போது, ஆறு கோடி ரூபாய் பரிசு விழுந்தது தெரியவந்தது.
இந்த பணத்தில் கடனையெல்லாம் அடைத்து விட்டு, சுற்றுலா செல்ல தம்பதியினர் திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக