மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பானைச் சேர்ந்த،செல்வராஜா சண்முகநாதன்(சண்) அவர்கள் லண்டனில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

SAN.1

மண்கும்பான் 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-லண்டனை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,திரு செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் 15-11-2013 அன்று லண்டனில் காலமானார்.அன்னார் மண்கும்பான்-அல்லைப்பிட்டி மக்களால் நன்கு அறியப்பட்டவரான திரு செல்வராஜா யோகன்(இத்தாலி)-மற்றும் சிவலோகன் (கொலண்ட்)மற்றும் ஜெகநாதன்(பிரான்ஸ்)ஆகியோரின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
selva

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு****

யோகன் இத்தாலி  :00393345304051

சிவலோகன் ஹொலண்ட்: 0031104710369

ஜெகநாதன் பிரான்ஸ்: 0033651391938

குமார் பிரான்ஸ்: 0033777367202 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி