
யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் இருந்து புராதன இடங்கள் வரை அழகாக இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
புலம்பெயந்த தேசத்தில் வாழ்ந்து வந்தாலும் யாழ்ப்பாணத்தின் இப்போதைய இந்த அழகிய தோற்றங்களைப் பார்க்கும் போது எல்லோர் மனமும் குழந்தையாக மாறுகின்றது..
மண்கும்பான் சாட்டி கடல்….

ஊர்காவற்துறையில் 1895 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட் St.mary’s Church…..

கள்ளுத் தவறணையில் குளத்து மீன் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் பெரியவர்…

ஊர்காவற்துறைக்கு அண்மையில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கால கடற்கோட்டை….

முதலையின் வாயில் சூரியன் அகப்பட்டிருப்பது போன்ற ஒரு காட்சி….

பருந்து……….

பண்ணை கடல் பகுதியில் சூரியன் மறையும் வேளை….

இரவுப் பொழுதினில் நல்லூர் தெற்கு வாசல் கோபுரத்தின் அழகிய தோ்ற்றம்...

கேரதீவு – சங்குப்பிட்டி பாலம்…..

காங்கேசன்துறை கடற்கரையோரம் பூத்திருந்த அரலிப் பூக்கள்…

உணவினை தனது காலால் வாயில் வைக்கும் அணில்….

மழை வெள்ளத்தில் மூழ்கி காணப்படும் வீதிகள்…

காங்கேசன்துறை கடற்கரையோரம்…

நல்லூர் இராசதானியின் தற்போதைய தோற்றம்…(மந்திரி மனை)

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் கோபுரத்தின் அழகிய தோற்றம்….

காரைநகர் கசூரினா கடற்கரையின் தோற்றம்…

முநத்ரிகை தோட்டம்…

நாகர் கோயிலுக்கு அண்மையில்…

சங்கு விற்பனையின் போது…

அழகான தென்னை மரங்கள்…

தொண்டமனாறு செல்வசந்நிதி ஆலயத்தின் பின்னே உள்ள தொண்டமனாற்றை வழிமறித்துப் போடப்பட்டிருக்கும் வான் கதவுகள்...

யாழ்ப்பாண கோயில் ஒன்றில் நடைபெற்ற மேள கச்சேரி…

யாழ்ப்பாணத்தின் அழகிய தோற்றம்…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக