பிரான்சின் பிரபல கடற்கரையோரத்திலிருந்த குன்று ஒன்றிலிருந்து பாரிய பாறை உருண்டு கடலுக்குள் விழுந்துள்ளது.
பிரான்ஸிலுள்ள மிகவும் பிரபலமான கடற்கரைச்சாலையான நோர்மண்டி பகுதியில் இடம்பெற்ற எதிர்பாராத இச்சம்பவத்தினால் அங்கு நின்றுகொண்டிருந்த மக்கள் பயத்தினால் அங்கிருந்து ஓட்டம்பிடித்துள்ளனர்.
சுமார் 30,000 தொன் எடையுள்ள இப்பாறையானது பிரதான குன்றிலிருந்து உடைந்து விழுந்துள்ளது.
இதன் பின்னர் அப்பகுதி பாதுகாப்பு அற்ற பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு வரும் மக்கள் பாதுகாப்புக் கருதி திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக