பிரான்சில் வீதி விபத்துக்களை குறைக்க புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்சில் தற்போது விடுமுறை காலம் ஆரம்பித்துள்ளது.
இதனால் தமது விடுமுறையை கழிப்பதற்காக ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து வீதிகளில் போக்குவரத்து நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.
இந்த நெருக்கடிகளினால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக, புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, குறித்த ஸ்மார்ட் செல்பேசி அப்பிளிக்கேஷனை அந்நாட்டு நெடுஞ்சாலை நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ளது.
குறித்த அப்பிளிக்கேஷனானது போக்குவரத்து நெருக்கடிகள் நிறைந்த வீதிகளில் வாகனச் சாரதிகள் சோர்வுறும் போதோ அல்லது தூங்கும் போதோ அவர்களை எச்சரிக்கை செய்யக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எச்சரிப்பதால் கவனக்குறைவுகளால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக