மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

சாம்சங் S4 வெடித்து சிதறியது: வீடு முற்றிலும் எரிந்து நாசம்

சீனாவில் சாம்சங் S4 வெடித்து சிதறி மொத்த வீடும் எரிந்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி கைபேசி நிறுவனமான சாம்சங் குறித்த சர்ச்சைகள் தினமும் வந்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில் சீனாவில் சாம்சங் S4 கைபேசி ஒன்று வெடித்து மொத்த வீடும் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இந்த சம்பவத்தின் போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
சமீபத்தில் தான் சாம்சங் S3 மொபைல் வெடித்து பெண் ஒருவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி