மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் லண்டனில் காலமானார் விபரங்கள் இணைப்பு..!

மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் 15-11-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா, சங்கராம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்லையா நாகம்மா, சோமசுந்தரம் பொன்னம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,
யோகநாதன்(யோகன்-இத்தாலி), சிவலோகநாதன்(சிவலோகன்-நெதர்லாந்து), ஜெகநாதன்(ஜெகன்-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்லையா, செல்வரெத்தினம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
கலைசெல்வி(கலா), சசிகுமார்(குமார்), ஐங்கரரூபன்(றூபன்), கோகுலரூபன்(கோகுலன்), காந்ரூபன்(காந்தன்), தாரணி செல்வரூபன்(செல்வன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
றஜனி, பத்மாசினி, கொண்சலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றஜிந்தன், ஐசிந்தரா, டினோஜன், சர்வேந், சுரேந், சாரங்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 29/11/2013, 12:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி: City Of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ
கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 29/11/2013, 02:30 பி.ப
முகவரி: City Of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ
மேலதிக தொடர்புகளுக்கு..!
யோகன் இத்தாலி : 00393345304051
சிவலோகன் ஹொலண்ட் : 0031104710369
ஜெகநாதன் பிரான்ஸ் : 0033651391938
குமார் பிரான்ஸ் : 0033777367202

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி