மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

பிரான்ஸில் புயல் மற்றும் அனல்காற்று எச்சரிக்கை

பிரான்ஸில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக புயல் மற்றும் அனல்காற்று வீசலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் தவகல் அடிப்படையில், பிரான்ஸின் வடக்கு பகுதிகளை புயல் தாக்கலாம் என்றும், தெற்கு பகுதிகளில் அனல் காற்று வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று விடுக்கப்பட்டிக்கும் இந்த எச்சரிக்கையானது, நாளை சனிக்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தலைநகர் பாரிஸை சூழவுள்ள பகுதிகளான Aisne, Eure-et-Loir, Loiret, Oise போன்ற இடங்களில் வசிப்போரையும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி