மண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
ஸ்பெயினில் ஏற்பட்ட தொடருந்தின் கோர விபத்து....
ஸ்பெயின் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சாண்டியாகோ டி கம்போஸ்டெலா என்ற இடத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 77 பேர் பலியாகியுள்ளனர்.
இவ்வாறு தடம் புரளும் தொடருந்தின் கோர சம்பவத்தின் காணொளியே இதுவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக