மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

அல்லைப்பிட்டி சிறிமுருகன் விளையாட்டுக்கழகத்திற்கு 10 பதக்கங்கள்

யாழ்மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் வேலணைப் பிரதேசசெயலகம் சார்பில் அல்லைப்பிட்டி சிறிமுருகன் விளையாட்டுக்கழக வீராங்கனைகள் 10 பதக்கங்களைப்பெற்றுள்ளனர்.
மரியரூபநாயகம் மெற்றீல்டா -நிளம்பாய்தலில் தங்கப்பதக்கம் ,200m ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கம்,100m ஓட்டப்போட்டியில் வெண்கலப்பதக்கம், பேரின்பநாயகம் கனிமொழி -10000m ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கம்,மகேஸ்வரநாதன் பிரியந்தி-10000m ஓட்டப்போட்டியில் வெண்கலப்பதக்கம் , இரவிந்திரன் சுஜிபா-குண்டு எறிதல் வெண்கலப்பதக்கம்,ராமகிருஸ்ணன் கிர்த்திகா-800m ஓட்டப்போட்டியில் வெண்கலப்பதக்கம்,400m ஓட்டப்போட்டியில் வெண்கலப்பதக்கம்,அருந்தவச்செல்வன் டிசாந்தினி-5000m ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கம்,4x 100m ஓட்டப்போட்டியில் வெண்கலப்பதக்கம்(மெற்றீல்டா,கீர்த்திகா)4x 400m ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கம்(மெற்றீல்டா,சுஜிபா) மேற்படி வீரர்களுக்கு அல்லைப்பிட்டி சிறிமுருகன் விளையாட்டுக்கழகத்தின் பாராட்டுக்களும் நன்றிகளும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி