ஆடி அமாவாசையை,முன்னிட்டு பிதிர்க்கடன் தீர்த்து நீராட-மண்கும்பான் சாட்டி வெள்ளைக்கடற்கரையில் அதிகளவான தீவக மக்கள் கூடினர்.
ஆடி அமாவாசை தினமான செவ்வாய்கிழமை அன்று வேலணை வங்களாவடி முருகப்பெருமானும்-வள்ளி தெய்வயானையுடன் வெள்ளைக்கடற்கரைக்கு நீராட வருகை தந்தார்-அதேநேரம் பெருமளவான தீவக மக்கள் வெள்ளைக்கடற்கரைக்கு வருகை தந்து பிதிர்க்கடன் தீர்த்து முருகப்பெருமானை வழிபட்டு கடலில் நீராடினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக