மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பான் சாட்டி சிந்தாத்திரை அன்னை ஆலய பெருவிழா

வரலாற்றுச் பிரசித்தி பெற்ற யாத்திரை தலங்களில் ஒன்றாக திகழும் சாட்டி சிந்தாத்திரை அன்னை ஆலய பெருவிழா. மிகவும் சிறப்பான முறையில் யாழ் ஆயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் தலைமையில்
நடைபெற்றது.


ஆலய பெருநாளை முன்னிட்டு தீவகத்தினை நோக்கி பெருந்திரளான பக்தர்கள் வருகைதந்திருந்தனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி