மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

நயினாதீவுக்கான கடற்போக்கு வரத்துக்கான பாதையின் வெள்ளோட்டம் மிக விரைவில் -விபரங்கள் படங்கள் இணைப்பு!



குறிகட்டுவானிலிருந்து நயினாதீவுக்கு வாகனங்களுடன் சென்று வர-அரசாங்கத்தினால் பல மாதங்களாக தென்னிலங்கையிலிருந்து பகுதிபகுதியாக எடுத்துவரப்பட்டு பின்னர் முழுமையாகப் பொருத்தப்பட்ட பாதை-மிக விரைவில்  வெள்ளோட்டம் விடப்படவுள்ளதாகவும்

-செவ்வாய் அன்று வெள்ளோட்டம் நடைபெறவிருந்த நிலையில் கடும் காற்று காரணமாக இப்பாதையின் வெள்ளோட்டம் பின் போடப்பட்டுள்ளதாகவும்-நயினாதீவிலிருந்து எம்.குமரன் தெரிவித்துள்ளார்.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி