மண்கும்பானைச் சேர்ந்த,திரு-திருமதி சண்முகநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா அவர்களுக்கும்-திரு-திருமதி சிவராமலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கஜன் அவர்களுக்கும்-பரிசில் 08-09-2013 ஞாயிறு அன்று நடைபெற்ற-திருமணவிழாவின் போது அல்லையூர் இணையத்தினால் எடுக்கப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.
பகுதி-01 பகுதி-02
தற்போது இணைக்கப்பட்டுள்ளது
வீடியோப்பதிவு விரைவில் இணைக்கப்படும்
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக