மண்கும்பான் மத்தியில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் சிவகாமி அம்மன் ஆலயத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மண்கும்பான் மக்களின் நிதிபங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்பு பணிகள் நிதிபற்றாக்குறை காரணமாக கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்-
முழுமையாக புனரமைப்புபு் பணிகள் மேற்கொள்ள-நிதி தேவைப்படுவதனால்-புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இக்கிராம மக்கள் மற்றும் அம்மன் அடியார்கள் தங்களால் ஆன நிதியுதவியினை வழங்க விரைந்து முன்வர வேண்டும் என்று சிவகாமி அம்மனின் பேரால் வேண்டுகின்றோம்.
அனைத்து தொடர்புகளுக்கும்
திரு செல்வரத்தினம் கோகிலரூபன் (கோகிலன்)
பிரான்ஸ்
தொலைபேசி இலக்கம்-0033651753543
படங்கள் உதவி-திரு எஸ் .கோகிலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக