மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

பெண் பொலிசார் போடும் சண்டை !

சீனாவில் உள்ள தங்காஷான் என்னும் மாநிலத்தில், இரண்டு பெண் பொலிசார் நடு ரோட்டில் சண்டைபோட்டுக்கொண்ட விடையம் வீடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீதியில் கடமையில் இருக்கவேண்டிய இவ்விரு பெண் பொலிசாரும் ஒருவர் தலை முடியை ஒருவர் பிடித்து சண்டை போடுகிறார்கள். சக பெண் பொலிசார் இருவர் இச் சண்டையை நிறுத்தப்பார்க்கிறார். ஆனால் அங்கே ஒரு மேலதிகாரி வரும்வரை இச் சண்டை நீண்டுகொண்டு தான் போகிறது. வாகனத்தில் சென்ற ஒருவர் தற்செயலாக எடுத்த இந்த வீடியோ சீனாவைக் கலக்குகிறதாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி