மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி சண்முகநாதன் சர்மிளா அவர்களின் திருமணப்பதிவின் போது எடுக்கப்பட்ட -வீடியோ- நிழற்படங்கள் இணைப்பு!



மண்கும்பானைச் சேர்ந்த,திரு-திருமதி சண்முகநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா அவர்களுக்கும்-திரு-திருமதி சிவராமலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கஜன் அவர்களுக்கும்-பரிசில் 24-08-2013 சனிக்கிழமை அன்று நடைபெற்ற-திருமணப்பதிவின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.

திரு சண்முகநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி-எமது செய்தியாளர் திரு செல்லப்பெருமாள் வரதராஜா அவர்களினால் எடுக்கப்பட்ட நிழற்படங்களையே  உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.



எதிர்வரும் செப்ரம்பர் மாதம்-08-09-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிசில் மிகச் சிறப்பாக திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி