மண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
மண்கும்பான் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்(கறுப்பாத்தியம்மன்)ஆலய ஆடிப்பூர உற்சவ விழா! நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!
மண்கும்பான் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் (கறுப்பாத்தியம்மன்) ஆலய வருடாந்த திருவிழா-09-08-2013 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக