மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

வேகமாக புனரமைக்கப்பட்டு வரும் மண்கும்பான் சிவகாமி அம்மனுக்கு உதவிட வேண்டுகோள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!


1272371_1415974348623612_2121726064_o (1)மண்கும்பான் மத்தியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும்   சிவகாமி அம்மன் ஆலயத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே-புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மண்கும்பான் மக்களின் நிதிபங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்ட இப்புனரமைப்பு
பணிகள் தற்போது வேகமாகநடைபெற்று வருகின்றன.
முழுமையாக அம்மனின் ஆலயத்தை புனரமைப்பதற்கு -மேலதிக நிதி தேவைப்படுவதனால்-புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இக்கிராம மக்கள் மற்றும் அம்மன் அடியார்கள் தங்களால் ஆன நிதியுதவியினை வழங்க விரைந்து முன்வர வேண்டும் என்ற வேண்டுகோள்  சிவகாமி அம்மனின் பேரால் விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து தொடர்புகளுக்கும்
திரு செல்வரத்தினம் கோகிலரூபன் (கோகிலன்)
பிரான்ஸ்
தொலைபேசி இலக்கம்-0033651753543


    578381_717634058266780_1788913435_n 923012_212030105641692_1707655057_n 1381499_483945371712271_191647698_n 1383700_717634101600109_1069324558_n

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    முக்கிய செய்தி