
தீவுகாண் பயணத்தின் ஓர் கட்டமாக மண்டைதீவு கண்ணா தாவரங்கள் நிறைந்த பகுதிக்கு எமது குழு பயணத்தினை மேற்கொண்டது. இயற்கையின் கொடையாகிய இப் பகுதியின் மனிதக்கால்கள் பட்டிராத பல பல விசித்திரமான இடங்களை எமது கமராக்கள் படம் பிடித்தன. பறவைகள் சரணாலயத்திற்கு மிகவும் ஏற்ற பகுதியாகவும் இலங்கை திருநாட்டின் அழகிய தீவுகளின் வருங்கால சுற்றுலா தலமாக மாறவிருக்கும் இப்பகுதி வியப்பின் சரித்திரக் குறியீடு.
இது தொடர்பான வீடியோ தொகுப்பினை இலங்கை சுற்றுலா துறையின் துறைப் பரிசோதனைக்காக அனுப்பியிருக்கிறோம்.
அவர்களின் அங்கீகாரம் கிடைத்தவுடன் உங்களின் பார்வைக்காக வீடியோவினை பதிவு செய்யவுள்ளோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக