மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பானைச் சேர்ந்த،அமரர் செல்வராஜா சண்முகநாதன் அவர்களின் லண்டனில் நடைபெற்ற- இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

DSC03965மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த-செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் 15-11-2013 வெள்ளிக்கிழமை அன்று  லண்டனில் காலமானார்-அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் நடைபெற்றது.

கண்ணீர் அஞ்சலி

                                                கண்ணீர் அஞ்சலி

செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் லண்டனில் காலமானார் விபரங்கள் இணைப்பு..!

மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் 15-11-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவஞானம் அவர்கள் 23-11-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவஞானம் அவர்கள் 23-11-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், பிலிப்பையா லில்லியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரிரெலிந்தா(பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,

மண்கும்பானைச் சேர்ந்த،செல்வராஜா சண்முகநாதன்(சண்) அவர்கள் லண்டனில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

SAN.1

மண்கும்பான் 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-லண்டனை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,திரு செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் 15-11-2013 அன்று லண்டனில் காலமானார்.அன்னார் மண்கும்பான்-அல்லைப்பிட்டி மக்களால் நன்கு அறியப்பட்டவரான திரு செல்வராஜா யோகன்(இத்தாலி)-

மண்கும்பானில் பல கோடிரூபாவில் இளைப்பாற்றுமண்டபம்-அடிக்கல் நாட்டப்பட்டது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

tholar5 

 

மண்கும்பான் பகுதியில் யாழ் – குறிக்கட்டுவான் பிரதான பாதையை அண்மித்து பொதுமக்கள் இளைப்பாறல் மண்டபமொன்று அமைக்கப்படவுள்ளது.

வேகமாக புனரமைக்கப்பட்டு வரும் மண்கும்பான் சிவகாமி அம்மனுக்கு உதவிட வேண்டுகோள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!


1272371_1415974348623612_2121726064_o (1)மண்கும்பான் மத்தியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும்   சிவகாமி அம்மன் ஆலயத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே-புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மண்கும்பான் மக்களின் நிதிபங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்ட இப்புனரமைப்பு

மரண அறிவித்தல்-திருமதி சங்கரப்பிள்ளை ஞானாம்பிகை அவர்கள் 17-10-2013அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

IMG (1)
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-திருமதி சங்கரப்பிள்ளை ஞானாம்பிகை அவர்கள் 17-10-2013 வியாழக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்-அன்னாரின்

மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலயத்தினுள் ஓடுபிரித்து உள் இறங்கிய திருடர்கள் கைவரிசை-பட


1240642_1419818484908319_1838499992_nமண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலயத்திற்குள் திங்கள் இரவு ஓடுபிரித்து உள் இறங்கிய-திருடர்கள் தங்கத்தினால் அம்மனுக்கு அணியப்பட்டிருந்த, நெற்றிப்பொட்டு உட்பட மற்றும் பக்தர்களினால் வழங்கப்பட்டிந்த-

புனரமைக்கப்பட்டு வரும் மண்கும்பான் சிவகாமி அம்மன் ஆலயத்திற்கு உதவிட முன்வருமாறு வேண்டுகோள்!விபரங்கள் படங்கள் இணைப்பு!


மண்கும்பான் மத்தியில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும்  சிவகாமி அம்மன் ஆலயத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மண்கும்பான் மக்களின் நிதிபங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்பு பணிகள் நிதிபற்றாக்குறை காரணமாக கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்-

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி சண்முகநாதன் சர்மிளா அவர்களின் திருமண விழாவின் நிழற்படத்தொகுப்பு-02



மண்கும்பானைச் சேர்ந்த,திரு-திருமதி சண்முகநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா அவர்களுக்கும்-திரு-திருமதி சிவராமலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கஜன் அவர்களுக்கும்-பரிசில் 08-09-2013 ஞாயிறு  அன்று நடைபெற்ற-திருமணவிழாவின் போது அல்லையூர் இணையத்தினால் எடுக்கப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.

நயினாதீவுக்கான கடற்போக்கு வரத்துக்கான பாதையின் வெள்ளோட்டம் மிக விரைவில் -விபரங்கள் படங்கள் இணைப்பு!



குறிகட்டுவானிலிருந்து நயினாதீவுக்கு வாகனங்களுடன் சென்று வர-அரசாங்கத்தினால் பல மாதங்களாக தென்னிலங்கையிலிருந்து பகுதிபகுதியாக எடுத்துவரப்பட்டு பின்னர் முழுமையாகப் பொருத்தப்பட்ட பாதை-மிக விரைவில்  வெள்ளோட்டம் விடப்படவுள்ளதாகவும்

மண்கும்பான் சாட்டி சிந்தாத்திரை அன்னை ஆலய பெருவிழா

வரலாற்றுச் பிரசித்தி பெற்ற யாத்திரை தலங்களில் ஒன்றாக திகழும் சாட்டி சிந்தாத்திரை அன்னை ஆலய பெருவிழா. மிகவும் சிறப்பான முறையில் யாழ் ஆயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் தலைமையில்
நடைபெற்றது.

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி சண்முகநாதன் சர்மிளா அவர்களின் திருமண விழாவின் நிழற்படத்தொகுப்பு- 01


மண்கும்பானைச் சேர்ந்த,திரு-திருமதி சண்முகநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா அவர்களுக்கும்-திரு-திருமதி சிவராமலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கஜன் அவர்களுக்கும்-பரிசில் 08-09-2013 ஞாயிறு  அன்று நடைபெற்ற-திருமணவிழாவின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி சண்முகநாதன் சர்மிளா அவர்களின் திருமணப்பதிவின் போது எடுக்கப்பட்ட -வீடியோ- நிழற்படங்கள் இணைப்பு!



மண்கும்பானைச் சேர்ந்த,திரு-திருமதி சண்முகநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா அவர்களுக்கும்-திரு-திருமதி சிவராமலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கஜன் அவர்களுக்கும்-பரிசில் 24-08-2013 சனிக்கிழமை அன்று நடைபெற்ற-திருமணப்பதிவின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.

மண்கும்பான் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்(கறுப்பாத்தியம்மன்)ஆலய ஆடிப்பூர உற்சவ விழா! நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பான் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் (கறுப்பாத்தியம்மன்)
ஆலய வருடாந்த திருவிழா-09-08-2013 வெள்ளிக்கிழமை அன்று  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய செய்தி